1. சக்ஸஸ் திருமண தகவல் நிலையத்தில் வரனுக்காக பதிவு செய்பவர்கள் உண்மையான தகவலை மட்டும் தெரிவிக்க வேண்டும்.
2. சக்ஸஸ் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்பவர்கள் ஆண்களாக இருந்தால் 21 வயதும், பெண்களாக இருந்தால் 18 வயதும் கண்டிப்பான முறையில் நிரம்பியிருக்க வேண்டும். .
3. உங்களது பதிவு மிக பாதுகாப்பான முறையில் எங்கள் கணினி மூலம் பாதுகாக்கப்படும்..
4. தாங்களும் தங்கள் கடவுச்சொல்லை எவருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது. .
5. இரு வீட்டார்கள் பற்றிய விபரங்களை நன்கு விசாரித்து முடிவு எடுக்கவும், எங்களுடைய சேவை தகவல் மட்டுமே, வரன் பற்றிய தகவல் தருவது எங்கள் கடமை அதை முடிவு செய்வது உங்கள் கடமை. .
6. பதிவு செய்பவர்கள் ஆண்/பெண் தங்களது புகைப்படத்துடன் பதிவு செய்யவும். .
7. திருமணம் நிச்சயம் செய்த உடன் எங்களிடம் தெரியப்படுத்தவும்.
1. Candidates who register for marriage at Success Marriage Information Center should provide only genuine information.
2. Success Matrimonial Information Center registrants must be 21 years of age for males and 18 years of age for females.
3. Your registration will be protected by our system in the most secure manner.
4. You should not share your password with anyone.
5. Investigate the details of both the house well and decide, our service is only information, it is our duty to provide information about the bridegroom and it is your duty to decide.
6. Registrants Male/Female Register with their photograph.
7. Let us know as soon as the marriage is confirmed.